முடி உதிர்வின் காரணம் என்ன? என்ன செய்வது ??Hair fall reasons and Remedies வெப்ப நாடான நமது நாட்டில், வெப்பத்தை தணிக்கவும்,பகலில் UV RAYS பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளவும் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பழக்கம் பலகாலமாக பாரம்பரியமாக நம்மால் பின்பற்ற பட்டு வருகிறது.
2.ஒரு நாளைக்கு எத்தனை முடி வரை உதிரலாம்? தலையின் எல்லா பகுதியில் இருந்தும் ஒரு நாளைக்கு10 முதல் 15 முடி வரை உதிர்வது இயல்பானதே.
1.முடி உதிர்தல் என்றால் என்ன? சாதாரணமாக தலை வாரும் போது தலையின் எல்லா பகுதியில் இருந்தும் சிலமுடிகள் பாதியாகவும், சில வேருடனும், சிலநுனி வெடித்தும் உதிரும். இதுவே சாதாரண மான முடிஉதிர்வு ஆகும்.